இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு வரும் மயக்கம் என்ன நவம்பர் இறுதிக்குள் வெளிவரும் என்று தெரிகிறது, ஜி.வி பிரகாஷ் இசையில் பாடல்கள், காதல் என் காதல், ஓட ஓட வாழ்க்கை ஓடுது, இரண்டு பாடல்களும் பெரிய ஹிட் ஆகி இளைஞர்கள் இடையில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது, இதில் தனுஷ் ஒரு போட்டோ கிராப்பர் வேடத்தில் நடிக்கிறார்.
முதல் முறையாக சிம்பு போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் , பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் தரணி குருவிக்கு பிறகு இயக்கம் படம், இந்தியில் வெற்றி பெற்ற DABANGG படத்தின் ரீமேக் என்பதாலும் பெரிதும்
எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரமணியபுரம் சசிகுமார் தயாரிப்பில், நடிப்பில், வரவிருக்கும் போராளி படத்தின் இயக்குனர் சமுத்தரகனி, இவர் ஏற்கனவே நாடோடிகள் வெற்றி படத்தை இயக்கியவர், இது ஒரு வெற்றி கூட்டணி என்பதால் எதிர்ப்பார்ப்பு உண்டாக்கி உள்ளது.
சன் டி.வி வெளியிடாக வரும், ராஜபாட்டை,

UTV வெளியிடாக வரும் வேட்டை இரண்டும் டிசம்பர் வரும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.

1 comment:
O.K O.K MARANTHUTTINGALA..?
Post a Comment