இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் புதிய படம் The Adventures of Tintin, இந்த படத்தை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்யும் உரிமையை Gautham's Photon Kathas பெற்றுள்ளது.
இந்த மாதத்தில் வெளிவரும் இந்த படம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
மேலும் விபரங்களுக்கு -http://www.letintinmovie.com/

No comments:
Post a Comment