விலைவாசி உயர்வு முக்கியமாக எரிபொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு அமைகிறது, நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டை மேலும் பலவினமாக்கும் இந்த விலை ஏற்றம், இந்தநிலையில் மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
நாடுகள்
நாடுகள்
- சவூதி - 8.53
- குவைத் - 9.45
- மலேசியா- 24.11
- பாகிஸ்தான் 38.78
- சீனா - 37.31
- வியட்நாம்- 38.42
- அமேரிக்கா - 39.64
- இலங்கை - 44.51
- நியூலாந்து - 57.36
- ஆஸ்ரேலியா - 62.46
- ஸ்பெயின் - 64.58
- இத்தாலி - 75.34
- சிங்கப்பூர் - 75.07
- ஜப்பான் - 70.75
- பிரான்ஸ் - 74.84
- ஜெர்மெனி - 83.37
- இங்கிலாந்து - 85.02
- சுவிஸ்லாந்து - 65.57
- தாய்லாந்து - 67.52
- துருக்கி - 101.07

4 comments:
நன்றி
innum sila naadukal vidupattullathu
innum sila nadukalil ....
முக்கிய நாடுகள் மட்டும் சொல்ல நினைத்தேன் ...
Post a Comment